--- --:--:-- --

செ.கு.தமிழரசனின் தாயார் மரணம்! தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் ஆறுதல்

6

முன்னாள் சபாநாயகர் செ.கு தமிழரசனின் தாயார் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளார் இந்திய குடியரசு கட்சியின் தலைவரான செ.கு தமிழரசன் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்து வருகிறார். இவரின் தாயார் தவமணி அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

அவரின் உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழரசனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon