--- --:--:-- --

சுங்கச் சாவடி சூறையாடப்பட்ட வழக்கு – த.வா.க-வின் 12 பேர் விடுதலை

5

2018 -ஆம் ஆண்டு உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி சுங்கச் சாவடி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தில் சூறையாடப்பட்ட வழக்கில் இன்று சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

 

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட 12 பேரை விடுதலை செய்து உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon