--- --:--:-- --

ஆன்லைன் உணவு சேவையில் களமிறங்க உள்ள அமேசான்

amazon+mgn4

அமேசான் நிறுவனம் ஆன்லைனில் உணவு சேவை அளிக்கும் வர்த்தகத்தை வரும் தீபாவளி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் உணவு வினியோகம் வர்த்தகத்தில் இறங்கினால் ஏற்கனவே உணவு சேவையில் ஈடுபட்டு வரும் ஸ்விக்கி சொமேட்டோ போன்றவற்றின் வர்த்தகம் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

அமேசான் நிறுவனம் ஆன்லைனில் உணவு சேவையில் களமிறங்கினால் அதிக தள்ளுபடி, சலுகை உணவக உரிமையாளர்களிடம் இருந்து குறைந்த கமிஷனை வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் என்பதால் மற்ற உணவு சேவை நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது அமேசான் ஆன்லைன் உணவு வினியோகத்தை முதலில் பெங்களூருவில் தொடங்கி பின்னர் மற்ற நகரங்களில் விரிவுபடுத்த உள்ளதாக தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon