நாமக்கல்லில் இளம் தம்பதி வெட்டிக் கொலை!

நாமக்கல்லில் இளம் தம்பதி கொலை செய்யப்பட்டதற்கு திருமணத்திற்கு உறவை காரணம் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேட்டு தெருவைச் சேர்ந்த விமல்ராஜ் அவரது மனைவி வினிதா அவையும் 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து வெட்டி கொலை செய்தது விமல்ராஜ் அனிதாவும் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் அதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

 

ஆனால் அனிதாவின் சகோதரர் அருளுக்கும் மற்றொருவரின் மனைவிக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததே இதற்கு காரணம் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வரும் விமலுக்கும் அவரது நண்பர் மனைவி ஷோபனாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது.

 

இந்நிலையில் ஷோபனாவை அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதுகுறித்து விமல்ராஜ் மற்றும் அனிதா குடும்பத்தினரிடம் முறையிட்டும் அவர்கள் அருமை தட்டிக் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் விமல்ராஜ் மற்றும் அவரது மனைவி அனிதாவை கொலை செய்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Leave a Reply