--- --:--:-- --

மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்

13

இன்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 7.121 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், PM மோடியைச் சந்திக்க வரும் அனைவருக்கும் RT-PCR சோதனை கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

குறிப்பாக, இன்று டெல்லி CM ரேகா குப்தா உள்பட பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக MLA-க்களுக்கு மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்து வைக்கப்படும் நிலையில், அவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon