அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: பறந்த நோட்டீஸ்
அண்ணா., பல்கலை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்கு தளத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரி, பல்கலை.யின் Ex PRO நடராஜன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவ்வாறு கேட்கவில்லையென்றால் ₹50 லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் தொடர்புடைய கோட்டூர் சண்முகத்துக்கு நடராஜன் நெருங்கிய நண்பர் என அண்ணாமலை பேசியிருந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




