முன்கூட்டியே 10-ம் வகுப்பு ரிசல்ட்? அரசு ஆலோசனை
அரசுப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே 10-ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்டை வெளியிடுவது குறித்து அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். ஏற்கெனவே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 19-ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ரிசல்ட் வெளியானதால், அரசு பள்ளிகளுக்கும் ரிசல்ட் வெளியிடுவது குறித்து அமைச்சருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




