--- --:--:-- --

பஞ்சாபில் கள்ளச்சாராய பலி 21ஆக அதிகரிப்பு..!

6

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள், மஜிதா எனும் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர்.

 

இதில் பலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவர்கள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 21 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon