திருப்பதி கோயிலில் நாளை முதல் சிபாரிசு கடிதம் ஏற்பு
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சிபாரிசு கடிதம் கொண்டு வரும் 5,000 பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் சாமானிய மக்களும் எளிதில் கோயிலில் தரிசனம் செய்யும் வகையில் மே 1-15 வரை சிபாரிசு கடிதங்களை ஏற்பதில்லை என தேவஸ்தானம் முன்பு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் ஆந்திர அரசு தற்போது நாளை முதல் சிபாரிசு கடிதம் ஏற்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




