--- --:--:-- --

பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு.. விஜய் வரவேற்பு

13

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

 

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல் விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon