கத்தார் வழங்கிய சொகுசு விமானத்தை USA அதிபர் டிரம்ப் பரிசாக ஏற்றுக்கொண்டது விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், அதை வேண்டாம் என்று சொல்ல நான் என்ன முட்டாளா என டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விமானத்தைப் பெறுவது ஒரு சிறப்பான விஷயம் எனத் தெரிவித்த டிரம்ப், தனது அதிபர் பதவிக்காலம் முடிந்ததும், விமானத்தை அதிபரின் நூலகத்திற்கு காட்சிப்படுத்த நன்கொடையாக வழங்குவேன் என்றார்.