--- --:--:-- --

இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் இடைக்கால தடை

9

பிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் அவருக்கு விலக்களித்துள்ளது.

 

தனக்கெதிராக முன்னாள் MP கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும் இபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon