--- --:--:-- --

பெண்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் உண்மை அல்ல..!

5

பெண்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தையும் உண்மையானதாக கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டு உட்பட பெண்கள் அளிக்கும் புகார்களில் அனைத்தையும் உண்மை என கருத்தில் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon