மோட்டார் படகு – ஆட்சியர் பரிசீலிக்க ஆணை
கட்சதீவு திருவிழாவுக்கு மோட்டார் பொருத்திய பைபர் படகில் செல்ல அனுமதி கோரிய மனுவை ஆட்சியர் பரிசீலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரத்தை சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுதாரரின் மனுவை ராமநாதபுரம் ஆட்சியர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஹை கோர்ட் மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.





