சிறுமிக்கு காதல் வலை விரித்த இளைஞர்..!
மயிலாடுதுறையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக 1098 என்ற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல விளக்கத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சிறுமியை மீட்ட மகளிர் காவல்துறையினர் மாரிமுத்து மீது மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





