காவலர்கள், பொதுமக்களை வம்பு இழுத்த இளம் பெண்கள்..!
தர்மபுரி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் ரகளை செய்த இளம் பெண்களின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகளை வம்பு இழுத்த பெண்கள் இருவர் ரோந்து காவலர்களிடமும் வாக்குவாதம் செய்தனர். சென்னையை சேர்ந்த பெண்கள் பேருந்து நிலையத்தை களேபரம் ஆக்கியது பயணிகளை முகம் சுளிக்க செய்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





