பேரிடர் காலங்களில் வெளியே வரும் டூம்ஸ்டே வகை மீன்களால் மக்கள் அச்சம்..!
மெக்சிகோ நாட்டின் கடற்கரை ஒதுங்கிய டூம்ஸ்டே வகை மீன்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக இயற்கை பேரிடர் காலங்களுக்கு முன்னதாக மட்டும் கரை ஒதுங்கிய வகை மீன்கள் டூம்ஸ்டே வகை மீன்கள் மெக்சிகோ நாட்டு கடற்கரைகளில் அதிக அளவில் கரை ஒதுங்கி உள்ளது.
இதனால் இயற்கை பேரழிவுகள் ஏற்படுமோ என்ற விதி நெருங்கி விட்டதாக வரும் செய்திகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





