சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 870 பேர் மீது வழக்கு!
பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்த்து நேற்று அவரின் இல்லத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 870 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. திருமுருகன் காந்தி, கோவை ராமகிருஷ்ணன் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




