தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
பாலியல் குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் மாசோதாவில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




