உயிரை காப்பாற்றியவரை சந்தித்த சயிஃப்..!
ஆட்டோ டிரைவர் பஜன் சிங் ரானாவை சயிஃப் அலிகான் நேரில் சந்தித்தார். சரியான நேரத்திற்கு ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்று தனது உயிரை காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.
மற்றவர்களுக்கும் இது போன்று உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையே, ஆட்டோ டிரைவருக்கு பரிசுத் தொகையை சயிஃப் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




