--- --:--:-- --

தெரியாமல் போட்ட ரிவர்ஸ் கியர்.. தலைகுப்புற விழுந்த கார்..!

9

சாதாரணமாக சென்று கொண்டிருந்த நாளில் திடீரென இப்படி ஒரு சம்பவம் புனேயின் ஒரு அடுக்குமாடி வாசிகளை அதிரவைத்துள்ளது. கார் ஓட்டியவர் என்ன மூடில் இருந்தாரோ தெரியவில்லை, மாடியில் பார்க் பண்ணியிருக்கும் காரின் Acceleratorஐ அழுத்துவதற்கு பதில், ரிவர்ஸ் கியர் போட்டுவிட்டார்.

 

கட்டுப்பாட்டை இழந்த கார், முதல் மாடியின் பார்க்கிங்கில் இருந்து சுவரை இடித்துத் தள்ளி கீழே விழுந்து நொறுங்கி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon