3ஆவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி..!
3ஆவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, வரும் பிப்.,15 – முதல் பிப்., 25 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இதற்கான முன்பதிவு நடைபெறுவதாக கூறிய அவர், இந்தாண்டு நிகழ்ச்சியின் மையக்கருத்தாக, சித்த மருத்துவம், அகத்தியரின் தத்துவம் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். காசி தமிழ் சங்கமம், வாரணாசியுடன் தமிழர்களுக்கு உள்ள பண்பாட்டு தொடர்பை வலுப்படுத்த, 2022இல் தொடங்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




