--- --:--:-- --

மடத்துக்குளம் அருகே தப்பி ஓடிய குற்றவாளி கைது..!

4

மடத்துக்குளத்தை சேர்ந்த முருகானந்தம், சில தினங்களுக்கு முன், பைக் திருட்டில் ஈடுபட்ட போது, பொதுமக்கள் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அப்போது காவல் துறையை ஏமாற்றி, முருகானந்தம் தப்பி ஓடினார்.

 

அவரை பிடிக்க ஆய்வாளர் அருள் தலைமையில், 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், 2 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு, பூளவாடி பகுதியில், பதுங்கியிருந்த போது, காவல்துறையினர், முருகானந்தத்தை கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon