--- --:--:-- --

கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த காட்சி..!

3

னைவியை பாதுகாத்துக் கொள்வதற்காக பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் மனைவியை இழந்த துயரம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவில் மதிய சேமிப்பு கிடங்கு மேலாளராக பணியாற்றியவர் தேவேந்திர சண்டால்.

 

இவரது மனைவி தீபிகா குழந்தை பாக்கியம் இல்லாத இவர்கள் அன்யோனியமாக தம்பதியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத மனைவியை பார்த்துக் கொள்வதற்காக தேவேந்திரா பனி மூப்புக்கு முன் மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

 

தேவேந்திராவுக்கு பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்ற தீபிகா திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது. தேவேந்திரா உடல் பணியாற்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 50 வயதாகும் தீபிகா நீரிழிவு, உயர் ரத்த கொதிப்பு, இதய கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

 

Right Menu Icon