மூதாட்டியை முட்டிய காளை..!
மதுரை மாவட்டத்தில் சுற்றித்திரிந்த காளை மாடு ஒன்று மூதாட்டியை முட்டி தூக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காளை முட்டியதில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





