--- --:--:-- --

சாலையில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு குடை வழங்கி உதவிய நபர்..!

7

நெல்லையில் வெயிலின் கொடுமை தாங்காமல் சாலையில் நின்றிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு குடை வழங்கி உதவிய நபரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon