--- --:--:-- --

முதல் கணவருக்கு பிறந்த பெண்ணை கள்ள காதலன் உடன் சேர்ந்து விபச்சாரத்திற்கு ஈடுபடுத்திய தாய்..!

6

சூலூர் அருகே முதல் கணவனுக்கு பிறந்த பெண்ணை பணத்திற்காக விபச்சாரத்திற்கு தள்ளிய கள்ளக்காதலன் மற்றும் தாயை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பகுதியில் வீட்டில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் சோதனை நடத்தினர்.

 

அப்போது பணத்திற்காக பெற்ற தாய் தனது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது. பின்னர் 2 நபர்களை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பொழுது இங்கு கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராசாத்தி என்ற பெண்மணி தனது கணவரை மீட்டு பிரேம் என்ற நபருடன் பழகி வந்துள்ளார்.

 

இருவரும் திருமணம் ஆகிய ராசிபலன் பகுதியில் வசித்து வந்துள்ளனர். 20 வயதான பெண்ணை ராசாத்தி மற்றும் அவர் மூளைசலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து கைதான ராசாத்தியை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon