--- --:--:-- --

ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்..!

9

பீகாரில் ஓடும் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிகார் மாநிலம் பாகல்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஜெயநகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது வெளிப்புறத்தில் இருந்து இளைஞர் ஒருவர் ஓடும் டிரைவரின் ஜன்னல் வழியாக கல்வீசியுள்ளார்.

 

கயிறின் மீது இளைஞர் ஒருவர் கலைஞர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகும் நிலையில் கல்வீச்சால் பயணி மூக்கிலிருந்து ரத்தம் வடியும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon