பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம் – ஆணையம் அறிக்கை
அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை கருதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அம்பலப்படுத்தலாம். பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாவிட்டால், படிப்படியாக அமல்படுத்த அரசு பரிசீலிக்கலாம்.
கள் இறக்க, விற்க உரிமம் தருவது. அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம் என கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




