பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம் – ஆணையம் அறிக்கை
அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை கருதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அம்பலப்படுத்தலாம். பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாவிட்டால், படிப்படியாக அமல்படுத்த அரசு பரிசீலிக்கலாம்; கள் இறக்க, விற்க உரிமம் தருவது.
அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம் என கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




