--- --:--:-- --

கர்ப்பிணி பெண்ணின் கை, கால்களை வெட்டி கொடூர கொலை செய்த கணவன், மாமியார்..!

6

மத்திய பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணின் கை, கால்களை வெட்டி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரீனா என்பவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிவின் என்பவரிடம் திருமணம் நடந்துள்ளது.

 

அவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்பொழுது 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் அடிக்கடி வரதட்சணை கேட்டு ரீனாவே அவரது மாமியார் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

 

இந்நிலையில் சம்பவத்தன்று தாய், கணவன் இருவரும் ரீனாவின் கை, கால்களை வெட்டி தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கணவர் மற்றும் மாமியாரை வலை வீசி தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon