--- --:--:-- --

மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிவு..!

6

தூத்துக்குடியில் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் உள்ள மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட்டதில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

நிலா சீ ஃபுட் என்ற நிறுவனத்தின் ஆலையில் மின்கசிவு காரணமாக அமோனியா வாயு கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon