--- --:--:-- --

மின்சாரம் தாக்கி பெயிண்ட் தொழிலாளி பலி..கதறி துடித்த உறவினர்கள்..!

5

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பெயிண்டர் ஒருவர் மொட்டை மாடியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த பொழுது கையிலிருந்த அலுமினிக பிரஷ் மின்கம்பியில் உரசி உடலில் மின்சாரம் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

தீபன் என்ற அந்த பெயிண்டர் மாடியில் தொங்கியபடி உயிரை விட்டதாகவும் அவரை காப்பாற்ற முயன்ற பொழுது மற்றொரு பெயிண்டரான சுரேஷ் என்பவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon