--- --:--:-- --

சாப்பாட்டுக்காக கையேந்தும் பாலஸ்தீன குழந்தைகள்..!

7

காசாவில் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளது நெஞ்சை நொறுங்க செய்துள்ளது. இஸ்ரேல் – காசா இடையேயான போர் முடிவில்லாமல் நீடித்து வருகிறது.

 

எல்லையில் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதால் அங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் அந்த பகுதி தொண்டு நிறுவனம் வழங்கிய உணவை வாங்க குழந்தைகள் ஏக்கத்துடன் நின்றிருந்த காட்சி காண்போரை கலங்க செய்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon