--- --:--:-- --

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை படிக்க முடியாமல் மாணவர்கள் திணறல்..!

7

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமப்படுவதால் இடைநிற்றல் அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் எம்பி வைத்தியலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரியில் cbse பாடத்திட்டம் வந்த பிறகு ஆசிரியர்களால் பாடம் நடத்த முடியவில்லை என்றும் இதனால் பாடத்திட்டத்தை படிக்க முடியாமல் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநிற்பதாக குற்றம் சாட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon