--- --:--:-- --

6 நாய்கள் சுற்றி வளைத்து சிறுவனை கடித்த அதிர்ச்சி காட்சி..!

7

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சங்கர் ரெட்டியில் வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டிருந்த சிறுவனை 6 நாய்கள் சுற்றி வளைத்து கடித்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

சத்தம் கேட்டு வெளியே வந்த நபர் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். நாய் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon