சென்னையில் ஜிம்முக்குள் பெண்ணுடன் உல்லாசத்தில் இருந்த மாஸ்டர்.. வீடியோ எடுத்த கள்ளக்காதலி..!
உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு வந்த திருமணம் ஆன பெண்ணுடன் ஜிம் ட்ரைனர் தகாத உறவுகளில் இருந்து வந்த சம்பவத்தின் பரபரப்பு தகவல் வெளியானது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவகுமார்.
இவர் திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும் இருவரும் கூட்டு சேர்ந்து நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆவடி கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல் பருமனை குறைப்பதற்காக சிவக்குமார் நடத்தி வந்த ஜிம்மில் திருமணமான இந்த பெண்ணுடன் சிவக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் தகாத உறவில் இருந்து வந்துள்ளனர்.
இதில் இருவரும் ஜிம்முக்குள் தனிமையில் இருந்ததை சிவக்குமாரின் முதல் தகாத உறவு காதலி செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட வீடியோவை உடல் எடையை குறைக்க வந்த பெண்ணுக்கு அனுப்பியவர் வீடியோவை வெளியிட்டு லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக சொல்லப்படுகிறது.
விசாரணையில் அனைத்தும் திட்டமிட்டு காதலியுடன் கூட்டு சேர்ந்து உடல் எடையை குறைக்க வந்த பெண்ணுடன் சிவக்குமார் நெருக்கமாக இருந்து அதனை செல்போனில் வீடியோ எடுத்து பணம் பறித்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





