--- --:--:-- --

வீட்டிற்குள் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விய சிறுத்தை..!

10

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வீட்டின் தடுப்பு சுவரில் ஏறி வந்த சிறுத்தை அங்கிருந்து வளர்ப்பு நாயை கவ்வி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon