ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிய காதலன்..!
உத்திரபிரதேசத்தில் காதலியின் தலையை வெட்டி சிரித்தபடி வீடியோ வெளியிட்ட கொடூர காதலன் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேச மாநில பகுதியைச் சேர்ந்தவர் அந்தர். இவர் தன்னை ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிவிட்டு சிரித்தபடியே வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகரான இவர், தானே செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





