--- --:--:-- --

குற்றால மெயின் அருவியில் ஒலித்த அபாய ஒலி..!

4

குற்றால மெயின் அருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவியில் பொருத்தப்பட்ட அபாய ஒலி ஒலித்ததால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் அப்புறப்படுத்தினார்.

 

நேற்று இரவு குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் புரியதாக பொருத்தப்பட்டுள்ளது வெளியேற்றினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon