--- --:--:-- --

சிகிச்சைக்காக வந்தவரை அடித்துக் கொன்ற மருத்துவமனை நிர்வாகத்தினர்..!

3

ருத்துவமனையில் நடந்த கொலை தொடர்பான விரிவான விசாரணை நடந்து வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார், கோவையில் உள்ள கேஎம்சிஹெச் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றதாக கூறப்படும் நபரை திருடன் எனக்கூறி கூறி காவலாளிகள் அடித்து கொன்றுள்ளனர்.

 

15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கேஎம்சிஹெச் மருத்துவமனைகளை சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் சம்பவம் நடந்த பொழுது அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon