அரசு பேருந்தில் பயணம் செய்து பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராகுல் காந்தி..!
தெலுங்கானாவில் தேர்தல் பரப்புரைக்கு இடையே அரசு பேருந்தில் திடீரென பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
மக்களவைத் தொகுதிகளை தெலுங்கானாவில் வரும் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இறுதி கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்களவையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பரப்புரைக்கு பிறகு அரசு பேருந்து பயணம் செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





