அரசு பேருந்தில் பயணம் செய்து பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராகுல் காந்தி..!
தெலுங்கானாவில் தேர்தல் பரப்புரைக்கு இடையே அரசு பேருந்தில் திடீரென பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மக்களவைத் தொகுதிகளை தெலுங்கானாவில் வரும்...





