திருச்சி, மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, மதுரை நகரம், ஈரோடு, வேலூர், திருத்தணி, தஞ்சாவூர், மீனம்பாக்கம், சேலம் மற்றும் கோவை என 12 இடங்களில் இன்று வெயில் சதம் அடித்தது. அதிகப்பட்சமாக திருச்சியில் 107.78 டிகிரி வெயில் தாக்கி இருந்தது.