கிரிக்கெட் விளையாடிய சிறுவன்.. அந்த இடத்தில் பட்ட பந்து.. அடுத்த நொடியே பறிபோன உயிர்..!
மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாடிய சிறுவன் உயிர்நாடியில் பந்து தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புனேவை சேர்ந்த உணவு பகுதியைச் சேர்ந்த சங்கூ என்று சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது சிறுவன் ஷம்பு வீசிய பந்தை எதிர்முனையில் இருந்த சிறுவன் வேகமாக அடித்துள்ளான். வேகமாக அடித்த பந்து ஷம்புவின் உயிர் நாடியில் பட்டதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தான். இது தொடர்பான அதிர்ச்சி காட்சி உள்ளது.





