--- --:--:-- --

UPSC தேர்வில் தோற்றவர்களுக்கு வேலைவாய்பு!

images (18) (10)

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 இலட்சம் பேர் UPSC தேர்வு எழுதுகின்றனர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் வெறும் 800 பேர்தான். மீதமுள்ள 99% பேர் தோல்வியடைகின்றனர்.

 

இந்நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஜீரோதா டிரேடிங் நிறுவனம் முதலீடு செய்துள்ள டிட்டோ இன்சூரன்ஸ் நிறுவனம் அவர்களுக்கு பணி வழங்க முன்வந்துள்ளது.

 

அதன்படி, முன் அனுபவம் இல்லாவிட்டாலும் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

Right Menu Icon