--- --:--:-- --

போலி ரூபாய் நோட்டு அச்சடித்த 2 பேர் அதிரடி கைது..!

7

சில்ட்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் கோடி ரூபாய் நோட்டு அச்சடித்தை இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர்கள் கங்கராஜு மற்றும் அபிநந்தன்.

 

இவர்கள் மகாராஷ்டிராவில் அசல் ரொக்கமாக 3.5 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு 17 லட்சம் ரூபாய் போலி நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.

 

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் போலி ரூபாய் நோட்டு அச்சடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon