குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி ஆட்சியருக்கு மதிப்பெண் மூலம் நன்றி கடன்..!
ஆந்திராவில் குழந்தை திருமணத்திலிருந்து தப்பித்த 11ம் வகுப்பு மாணவி 440 மதிப்பெண்களுக்கு 421 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிர்மலா 11-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரது பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து எங்களது திருமணம் குறித்து எம்.எல்.ஏ மூலம் மாவட்ட ஆட்சியருக்கு நிர்மலா தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் நிர்மலா 440 மதிப்பெண்களுக்கு 421 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். அரசு உதவியுடன் படித்து வரும் அவர் ஐபிஎஸ் அதிகாரி ஆகி குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





