கள்ள ஓட்டு போடுவதற்கும் முயற்சிப்பார்கள்..முதல்வரை சாடிய பிரேமலதா விஜயகாந்த்..!
நாகை மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவினர் தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதற்கும் முயற்சிப்பார்கள் என கூறினார்.





