--- --:--:-- --

சீமானுக்கு ஓட்டு போட முடியாது.. சிரிச்சுகிட்டே கூறிய பெரியவர்..!

6

திருப்பூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி தனது ஆதரவாளர்களுடன் தினசரி சந்தை மற்றும் வாரச்சந்தையில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்லடத்தின் மூத்த நிர்வாகி சதாசிவம் சீமானை தனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் 62 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே வாக்களித்து வருகிறேன் எனக்கூறி அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon